கல்விக்கான சிறப்பு வலை

கல்விக்கான சிறப்பு வலை

http://veeluthukal.blogspot.in

குழந்தைகளை குழந்தைகளாக மதிக்க வேண்டும். கற்றல் குழந்தை மையமாக இருக்க வேண்டும். கற்றல் உத்திகள் மாணவர்கள் விரும்பும் வண்ணம் இருக்க வேண்டும் என்ற நோக்கிற்காக செயல் படுகின்றது இத்தளம். அனுபவங்கள் வாயிலாக பொதுக்கல்வி முறையை வலியுறுத்துகின்றேன்.