வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள்
இங்கு வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் அதாவது பதிவர்கள் நடாத்தும் தமிழ் மொழி மூல வலைப்பூக்கள், வலைத்தளங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. நமது உறவுகள் பயனீட்டத் தாமாகவே வலைப் பதிவர்கள் தங்கள் தமிழ் பக்கங்களை இணைத்து உதவுகின்றனர். இவை உலகெங்கும் வாழ் நம்மாளுகள் பயன்படுத்த இலகுவாகப் பதினைந்து தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளது. இத்தமிழ் பங்கங்கள் ஒவ்வொன்றையும் விரித்துப் பாருங்கள்; அவை உங்கள் தேடற் பசியைப் போக்குமென நம்புகிறோம். மேலும், இத்தமிழ் பங்கங்களின் தொகுப்பை (Directory) உங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்து உலகெங்கும் பரவச் செய்யுங்கள். அப்போது தான் இவை உலகெங்கும் தமிழைப் பரப்பப் பேண உதவுமென நம்புகிறோம்.